டிசம்பர் மாத வகுப்புகள்

வணக்கம். டிசம்பர் மாத எழுத்துப் பயிற்சி வகுப்புகள் 4.12.21 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். கதை / கதை அல்லாதவை / சமூக வலைத்தள எழுத்து / இதழியல் எழுத்து / நாவல் எழுதும் கலை / புத்தகக் கட்டமைப்பு நுட்பம் / எடிட்டிங் என ஏழு வகுப்புகள். மொத்தம் 30 மணி நேரம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 … Continue reading டிசம்பர் மாத வகுப்புகள்